akurana janaza news 0360

ஜனாஸா – பங்கொள்ளாமடை, ஜெனீசா உம்மா

212 பங்கொள்ளாமடை மஸ்ஜிதுல் மின்னா மஹல்லா

ஜெனீசா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அஹ்மத் ஷாஹித் அவர்களின் அன்பு மனைவியும்

ஜமால்தீன் லெப்பை, ரஹமத் பீபீ தம்பதிகளின் மகளும்

சமூன் லெப்பை
உஸைர்
பரீதா உம்மா
மரியம் பீபீ
செளதுன்னிஷா அவர்களின் சகோதரியும்

நஸீர்
மர்ஹூம் அன்சார்
ஸரூக்
நஜீம்
கலீல் ரஹ்மான்

பைசால்
பலீலா உம்மா
ஜிப்ரியா
ஸிபாயா அவர்களின் அன்பு தாயும்

பாரூக்
ஜவாத்
பைரூஸ்
ஆமினா உம்மா
பரீதா
நஸூஹா
தமீனா
பைரூசா
மாஹிரா அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 30/12/2021 ஓட்டமாவடியில் இடம்பெறும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை எமது தளத்தில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter