பாடசாலை மாணவர்களுக்கான 5 வருட பகுதி நேர ஆலிமா (மௌலவியா) கற்கை நெறி
தெழும்புகஹவத்தையில் கடந்த இரு தசாப்தமாக நடைபெற்று வரும் அல் மத்ரஸதுல் அஷ்ரபிய்யாஹ்வின் பகுதி நேர ஷரீஆ பெண்கள் பிரிவு துனுவில வீதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் 2022ஆம் ஆண்டிற்கான ஆலிமா கற்கை நெறிக்கு புதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளார்கள்.
ஆலிமா (மௌலவியா) கற்கை நெறியை பாடசாலைக் கல்வியுடன் பகுதி நேரமாகக் கற்க ஆர்வமுள்ள மாணவிகளுக்கான ஓர் சிறந்த வாய்ப்பை அக்குறனையில் அல் மத்ரஸதுல் அஷ்ரபிய்யாஹீ பெண்கள் ஷரீஆப் பிரிவு நிவர்த்தி செய்கிறது.
வயதெல்லை
13 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும்
விண்ணப்ப முடிவு திகதி – 31.12.2021 (வெள்ளிக்கிழமை)
நேர்முகப் பரீட்சை நடைபெறும் திகதி 07.01.2022 (வெள்ளிக்கிழமை)
விண்ணப்பப்படிவங்களை துனுவில வீதியில் அமைந்துள்ள அல் மத்ரஸதுல் அஷ்ரபிய்யாஹ் (பெண்கள் பிரிவில்) பெற்றுக்கொள்ளலாம்.
தரம் 10 மற்றும் O/L முடித்த மாணவிகளக்கான 3 வருட இஸ்லாமிய கற்கை நெறிக்கும் மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு : 076 2151612 / 0768531256 / 071 9223887
Al-Madrasathul Ashrafiyyah
Akurana Today All Tamil News in One Place
