akurana janaza news 0360

ஜனாஸா – புளுகொஹதென்ன, பெளஸ்தீன் ஹாஜியார்

116/2 புளுகொஹதென்ன சின்னப் பள்ளி மஹல்லா

பெளஸ்தீன் ஹாஜியார் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் சாஹுல் ஹமீட் (குஞ்சுப்புள்ள மாமா) தம்பதிகளின் மகனும்

ஹாஜியானி எஸ்மின் பரீனா அவர்களின் அன்பு கணவரும்

மர்ஹூம் அனஸ்
பஸ்மி
சல்மா
ஆயிஷா அவர்களின் அன்பு தந்தையும்

ஷியாம்
ஷபீர்
நிப்ரஸ் அவர்களின் மாமனாரும்

மர்ஹூம்களான நிஸ்தார் மாஸ்டர்
இஸ்ஸதீன் ஹாஜி
ஷாபினாஸ் அவர்களின் சகோதரரும்

ஹாஜிகளான ரபீக் ஓடையார்
நிசார் ஓடையார் அவர்களின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 21/12/2021 செவ்வாய்க்கிழமை மாலை 11:45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை எமது தளத்தில் பிரசுரிக்க, பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள்
0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter