akurana janaza news 0360

ஜனாஸா -புளுகொஹதென்ன – J. சஹீட்

248 புளுகொஹதென்ன தாய் பள்ளி மஹல்லா

J. சஹீட் (நந்தன SAW MILL பூஜாபிட்டிய ) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

M.C. ஜுனைத் ,ஜெஸீமா தம்பதிகளின் மகனும்

மர்ஹூம் பஷீர் ,சித்தி ரமீஷா தம்பதிகளின் மருமகனும்

பாத்திமா ராசானியா அவர்களின் அன்பு கணவரும்

முஹம்மத் சர்ஹான்
பாத்திமா இல்மா
முஹம்மத் உமர் அவர்களின் அன்பு தந்தையும்

மர்ஹூம் அன்சார்
பாயிஸ்
ரசான்
தஸ்லீம்
சப்ராஸ் அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 10-12-2021 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter