akurana janaza news 0360

ஜனாஸா – குருகோடை, அல்ஹாஜ் முஹம்மத் இஸ்ஹாக்

குருகோடை, பள்ளி-முதுனை ஹுதா மஹல்லாவை சேர்ந்த, அல்ஹாஜ் மொஹமத் இஸ்ஹாக் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான செய்யது முஹம்மத், மரியம் பீபீ தம்பதிகளின் மகனும்,

ஹாஜியானி சித்தி முஸம்மிலா அவர்களின் கணவரும்

முஹமட் தமீம் (ஸ்பெயின்), முஹமத் அமீம் (ஜப்பான்), ஹாஜியானி பFரீகா, ஷிராணி, மஷீயா ஆகியோரின் அன்பு தந்தையும்

அல்ஹாஜ் நாசர் (Gem Center Akurana), முனீஸ் முஹமட், முஹமட் ரஷ்மி, ஷமீரா, ருஸ்தா ஆகியோரின் மாமனாரும்

மர்ஹூம்களான அல்ஹாஜ் முஹமட் ஜப்பார், அல்ஹாஜ் சுபைர், அல்ஹாஜ் ஹசன், அல்ஹாஜ் மர்சூக், பதுரியா அவர்களின் சகோதரரும் ஆவார்.

ஜனாஸா இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை 11:30 மணிக்கு குருகோடை ஜும்மாஹ் பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter