akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – பன்கொள்ளாமடை அப்துல் ரஸாக்

அக்குறணை, பன்கொள்ளாமடை கராம்புவத்தையை சேர்ந்த அப்துல் ரஸாக் அவர்கள் காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) .

அன்னார் மர்ஹூம் அப்துல் காதர், பாத்தி முத்து ஆகியோரின் மகனும்,

குருகோடை சாகுல் ஹமீத், கதீஜா உம்மா அவர்களின் மருமகனும்

மஸாஹிமா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

ரைஸான், மனாஸிர், ரஸாத், மபாஸா, ரஸ்மினா, ஹசீனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று 15-04-2020 இரவு 9.30 மணிக்கு அன்னாரின் மல்வானஹின்னை மகளில் வீட்டிலிருந்து மல்வானஹின்னை மஸ்ஜிதுல் ஹுதா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter