297/4 ஹிங்குருமுதுன – 7ம் கட்டை நஜா மஹல்லா
அல்ஹாஜ் SM மஹ்ரூப் (முன்னால் Peoples Bank பொது முகாமையாளர்) அவர்கள் காலமானார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அக்குறனை பைத்துல் மாலின் பொருலாளர் மற்றும் பைதுஸ் ஸகாத், ASEDA மேலும் பல பொது நிறுவனங்களில் சேவையாற்றியவராவார்
மர்ஹூம்களான ஷிஹாப்தீன் , முஹுத்தீன் பாத்திமா தம்பதிகளின் மகனும்
மர்ஹூம்களான ACL செய்யது முஹம்மது, சுபைதா உம்மா தம்பதிகளின் மருமகனும்
சித்தி சனீஹா அவர்களின் அன்பு கணவரும்
பெரோஸ் (Wesswood College)
ஹுஸ்னி
ஸப்ரின்
மபாஸா
ஷாம்லா ஆகியோரின் தந்தையும்
நஸீமா (ஓய்வு பெற்ற ஆசிரியை)
ரிஸானா சகோதரரும் ஆவார்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் 5-9-2021 இரவு 8.00 மணிக்கு தாய்ப்பள்ளி மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்.
Akurana Today All Tamil News in One Place

