குருந்துகஹ-எல ரஷாட் மஹல்லா
பாத்திமா அசானி (32) அவர்கள் காலமானார்கள்.
(இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹி ராஜீஊன்)
இஸ்ஸதுல்லாஹ் சலீம் (ரஹுமானிய்யா – குருநாகல) அவர்களின் அன்பு மனைவியும்
சித்தி பாயிசா மற்றும் காலம் சென்ற மொஹமட் தவ்பீக் அவர்களின் அன்பு மகளும்
அத்னான்
ஈசா
ஹவ்லா ஆகியோரின் அன்பு தாயாரும்
சியாம் (Japan)
சியாட் (Japan)
சியானி
சிபானி ஆகியோரின் அன்பு சகோதரியும்
ரஸ்லான்
அனஸ் அவர்களின் மைத்துனியும் ஆவார்.
தகவல் – சிப்லி ஹாஜி (Cheap House)
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் துஆ செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Akurana Today All Tamil News in One Place
