432C வராகஸ்ஹின்னை fபலாஹ் மஹல்லா
ஹாஜியானி சாலிஹா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் சேஹு உதுமான் லெப்பை , பாத்திமா உம்மா தம்பதிகளின் மகளும்
மர்ஹூம் H.M.M இஸ்மாயில் மாஸ்டர் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்
அல்ஹாஜ் சனீர்
அல்ஹாஜ் Dr ஜிப்ரி
அல்ஹாஜ் இஸ்மத்
ஹாஜியானி Dr ஜாயிஸா
சித்தி மெளசும்மா
ஹாஜியானி ஜெஸீரா அவர்களின் அன்பு தாயும்
ஹாஜியானி முஸம்மிலா
மர்ஹூம் முனவ்வரா
அல்ஹாஜ் ULS முஹம்மத்
வஸீலா (ஓய்வு பெற்ற ஆசிரியை)
ஹாஜியாணி பெளசுள் மஸீனா (ஓய்வு பெற்ற ஆசிரியை)
அமீன் அவர்களின் சகோதரியும்
அல்ஹாஜ் மர்ஹூம் அன்ஹாருள் மன்சில்
அல்ஹாஜ் ஸரூஜ் அவர்களின் மாமியாரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 13-06-2021 iஇன்று தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Akurana Today All Tamil News in One Place