ஜனாஸா அறிவித்தல் – சனூன் ஹாஜி

பள்ளியகொட்டுவ மஸ்ஜிதுல் நூர் மஹல்லாவை சேர்ந்த சனூன் ஹாஜி அவர்கள் காலமானார்.

அன்னார் மசீன் ஹாஜி அவர்களின் சகோதரரும், சfப்லீன் அவர்களின் மாமனாரும் ஆவர். அன்னாரது ஜனாசா நல்லடக்கம் நாளை காலை (17) 11.00 மணிக்கு பள்ளியகொட்டுவ ஜும்மா பள்ளி வாயலில் இடம்பெறும் .

0777844552

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter