O/L முடித்த மாணவர்களுக்கான, உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்

இம்முறை O/L முடித்து விட்டிருக்கும் மாணவர்களுக்கான, உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலுக்கான மா பெரும் கருத்தரங்கு!

⭕ இடம்: அக்குறணை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம் (பிரதான மண்டபம்)
⭕ காலம்: 14 ஞாயிறு @ 8:30AM
⭕ நுழைவு: இலவசம்

உங்களது பிள்ளைகளது வாழ்க்கையை மாற்ற போகின்ற இம்மாபெரும் கருத்தரங்கில் பங்குபற்ற உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்!

பதிவுகளுக்கு: 77 55 276 99 / 76 61 008 22 / 71 216 26 79
(Limited Seats Only)

Whats-App-Image-2021-03-11-at-3-10-57-PM
Whats-App-Image-2021-03-11-at-3-10-57-PM-1
Whats-App-Image-2021-03-11-at-3-10-56-PM
Whats-App-Image-2021-03-11-at-3-10-58-PM

Check Also

அக்குறணை வெள்ள விவகாரம் – நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

கண்டி மாவட்டத்தில் அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கு வதை தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான …

Free Visitor Counters Flag Counter