akurana janaza news 0360

ஜனாஸா – ஹாஜியானி சித்தி நஜிமுன்னிஸா

278 குருகோடை மீக்காத் மஹல்லா

ஹாஜியானி சித்தி நஜிமுன்னிஸா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் சுல்தான் லெப்பே தம்பதிகளின் மகளும்

அல்ஹாஜ் ஷரீப் அவர்களின் அன்பு மனைவியும்

முஹ்தீன்
பயாஸ்
ஐனுல் மர்ழியா (அதிபர் வலஹென மு.வி)
பெளசுல் மசீனா
பெளசுல் ரிபாயா
பர்ஸானா அவர்களின் அன்பு தாயும்

உவைஸ் (வலஹென)
மர்ஹூம் பாரிஸ்
அல்ஹாஜ் நவாஸ்
அனீஸ்
பெளசுல் ரிஸ்னா
ருஸ்மின் ஸானாஸ் அவர்களின் மாமியாரும்

மர்ஹூம்கலான அஹமத் ஷஹீத்
முஹமத் ஷஹீத்
அல்ஹாஜ் மிர்ஷாத்
ஷைனம்பு நிஷா
தாஜின்நிஷா
சம்சுநிஷா அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 08-01-2021 வெள்ளிக்கிழமை குருகோடை மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter