அக்குறணை 7ம் கட்டை பத்ரியீன் மஹல்லாவை சேர்ந்த ஹில்மி ஹாஜியார் அவர்கள் வபாத்தானார்கள் (30-11-2020).
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
கதுருவெலை பிரதான வீதியில் அமைந்துள்ள நிவ் சிடி ஹாட்வெயார் உரிமையாளரான இவர், பன் நெடுங்காலமாக கதுருவெலை நகரில் வர்த்தகம் செய்து வந்த தொழிலதிபர் ஆவார்.
பொலன்னறுவை சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே மிகுந்த நன்மதிப்பும் நாணயமும் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் அக்குறணை பத்ரியீன் பள்ளிவாயில் நிர்வாக அங்கத்தினரும் ஆவார்.
ஜனாஸா விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
Akurana Today All Tamil News in One Place
