akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – துனுவில ரோட், மிஸிரியா உம்மா

துனுவில ரோட், அஸ்ஹரியா மஹல்லாவை சேர்ந்த மிஸிரியா உம்மா (மக்கா வீடு) அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான M. நூர்தீன் (டைலர்), பல்கீஸ் உம்மா தம்பதிகளின் மகளும்,

A.M. சமூன் அவர்களின் அன்பு மனைவியும்,

மர்ஹூம் அப்துல் மஜீத், கதீஜா உம்மா அவர்களின் மருமகளும்.

முஹம்மத் நளீம், அல்-ஹாபீல் நஸீம் (பிலால் மஸ்ஜித் இமாம்), நிப்ராஸ், சப்ராஸ், பதஹின்நிஸா, பாத்திமா பஸ்மிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்

முஹம்மத் பாரூக் (Night Hotel), முஹம்மத் அமீர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா இன்று வியாழக்கிழமை (23.07.2020) மாலை 5.00 மணிக்கு தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter