அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக அக்குறணை பல பகுதியில் எதிர்வரும் 20ம் திகதி காலை 09:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
மின்சாரம் துண்டிக்கப்படும் பகுதிகள்
Kings Court, கிங்ஸ் கோர்ட்
Kudugal- குடுகல (Near Damro Show Room)
Dodamgolla தொடங்கொல்ல
Dunuwil Uggalla துனுவில ரோட், உக்கல
Bulugahatenna புளுகொஹதென்ன
AkuranTown அக்குறணை டவுண்
Malwanahinna மல்வானஹின்ன
Dippitiya திப்பிடிய
7th mile post (Neeralla) ஏலாம் கட்டை (நீரல்லை)
Akurana Today All Tamil News in One Place
