akurana janaza news 0360

ஜனாஸா – புளுகொஹதென்ன, முஹம்மத் ஸமான்

இலக்கம் 228/B, புளுகொஹதென்ன, சின்னப் பள்ளி மஹல்லா

முஹம்மத் ஸமான் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் N.S. சலாஹுதீன் தம்பதிகளின் மகனும்

ஹைஸம் அவர்களின் அன்பு தந்தையும்

ஹாஜிகளான மில்ஹான் (நாகூர்)
மர்ஹூம் ரிஸ்வான்
ஆசிர்
ஆஷிக்
அசார்
ரசான் (UK)
பஸீஹா
பரூஸா
பஸ்லூனா அவர்களின் சகோதரரும்

வஸீர்
சுபாஸ்
மர்ஹூம் சம்சுதீன் மவ்லவி அவர்களின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் (சம்சுதீன் மவ்லவி இல்லத்தில் இருந்து) 18/10/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு தாய்ப்பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter