akurana janaza news 0360

ஜனாஸா – புளுகொஹதென்ன மில்ஹான் (ரில்வான்)

இலக்கம் 33/A புளுகொஹதென்ன, உடவெளிகெடிய ஸபா மஹல்லா

N.M.M. மில்ஹான் (ரில்வான்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்கலான நூர் முஹம்மத், அனீஸா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்

உம்மு அனீமா அவர்களின் அன்பு கணவரும்

Bபாசித் (Japan)
சாகிர்
அகீல்
கைப்f
அயனா அவர்களின் தந்தையும்

ரிஸ்வி
அஸ்மி
ரியாஸ்
ரிபாஸ்
பஷூஹா
பfரீனா
பfரீஸா அவர்களின் சகோதரரும்

மர்ஹூம் ஹாஜி H.I.L. நிசாம்தீன், சித்தி மலீஹா தம்பதிகளின் மருமகனும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 13-10-2020 செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு தாய்ப்பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter