akurana janaza news 0360

ஜனாஸா – புலுகஹதென்ன, முஹம்மது றிஸாம்

புலுகஹதென்ன, அல்பர் (கண்ணாடிப்பள்ளி) மஹல்லா, முஹம்மது றிஸாம் (Japan) காலமானார்கள்.

அன்னார் மர்ஹீம்களான செய்யது மொஹம்மட், றஹீமா உம்மா தம்பதியினர் மகனும்,

பாத்திமா ஸானாஸ் என்பவரின் கணவரும்,

ஹிபா, லியா, ஸயான் ஆகியோரின் அன்பு தந்தையும்,

மர்ஹூம் அஸ்ஹர், மர்ஹூம் நவைஸ், நவ்சாத், ரியாஸ், சியாம், ரஸான், சனீரா, நதீரா, சிஹாரா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter