akurana janaza news 0360

ஜனாஸா – மல்வானஹின்னை, பரீதா உம்மா

அக்குறணை, மல்வானஹின்னை ஜும்மா மஸ்ஜித்‌ மஹல்லாவை சேர்ந்த பரீதா உம்மா அவர்கள்‌ காலமானார்கள்‌.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்‌.

அன்னார்‌ மர்ஹூம்‌ S.M. ரஷீத் அவர்களின்‌ மனைவியும்‌.

முஹம்மத் நிஸ்பர் (Accountant – Dubai) அவர்களின் அன்புத்‌ தாயாரும்‌,

சபீகா அவர்களின் மாமியாரும்

மர்ஹூம்களான முஹம்மத் லெப்பை, ஷரீபா உம்மா தம்பதிகளின்‌ மகளும்‌

புளுகோஹாதென்னை மர்ஹூம் செய்யத் முஹம்மத் லெப்பை, பாத்திமுத்து தம்பதிகளின்‌ மருமகளும்‌

முஹம்மத் சுபியான், அப்துல் அசீஸ், முஹம்மட் காசீம், அப்துல் வாஹித், ஜனூபா உம்மா, ஹம்சத் உம்மா, ரஹுமத் உம்மா (குருந்துகஹ எல ஆசிரியை), நபீஸா உம்மா, பாத்திமா சியானா (மல்வானஹின்னை ஆசிரியை)‌ ஆகியோரின்‌ சகோதரியும்‌ ஆவார்‌

அன்னாரின்‌ ஜனாஸா நல்லடக்கம்‌நாளை 02/10/2020 வெள்ளிகிழமை காலை 9.00 க்கு அன்னாரின்‌ இல்லத்தில்‌ இருந்து நல்லடக்கத்துக்காக மல்வானஹின்னை ஜும்மா பள்ளி மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்‌.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter