akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்புகஹவத்தை, சித்தி பாத்திமா

அக்குறணை, தெலும்புகஹவத்தை, உஸ்வத்துல் ஹஸனா மஹல்லாவை சேர்ந்த சித்தி பாத்திமா அவர்கள் காலமானார்கள் .

அன்னார் அல்ஹாஜ் மர்ஜான் அவர்களின் மனைவியும்,

மெளஸி, ஷானாஸ்,சுக்ரி, ஹஸ்னி , ஹபீஸ் ,சுல்பி மௌலவி ஆகியோரின் தாயாரும் ,

நஸ்லீம் (மஸ்கெலிய), பஸ்லூர் ரஹ்மான் (ஹாரிஸ்பத்துவ Rice mill) ஆகியோரின் மாமியாருமாவர்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20-09-2020) மாலை 4:30 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter