akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல்- புளுகொஹதென்ன, H.M.M நஸீர்

அக்குறணை, புளுகோஹாதென்ன, தாய் பள்ளி மஹல்லாவை சேர்ந்த H.M.M நஸீர் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மேல்ச்சேனை, மர்ஹூம் பவுஸ்தீன் அவர்களின் சகோதரரும்.

தாய்ப்பள்ளி நிர்வாக தலைவர் ராபி ஹாஜியார் அவர்களின் மாமாவும்.

ஸமீன் மாஸ்டர் (ரெஜிஸ்டர்) அவர்களின் சகலையும் ஆவார்கள்.

ஜனாஸா இன்று (10.07.2020) வெள்ளிகிழமை மாலை 06.15 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாயிலுக்கு (தாய் பள்ளி) நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

அறிவிப்பவர் மருமகன் அனஸ் மவ்லவி

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter