akurana janaza news 0360

ஜனாஸா – 7ம் கட்டை S.L.M. ஜவ்பர்

7ம் கட்டை பத்ரியீன் மஹல்லாவை சேர்ந்த, ஜனாப் S.L.M. ஜவ்பர் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம் சம்சுதீன் லெப்பை தம்பதிகளின் மகனும், மர்ஹூம் U.N.A முஹமட் தம்பதிகளின் மருமகனும்

ராபிகுன்நிஸா அவர்களின் கணவரும்

ஸாமிலா, சியாம், நுஸ்ரா, நஸ்ரா, நபீஸ் ஆகியோரின் தந்தையும்.

அனஸ், சிபான், முஹம்மத் தாஸ் ஆகியோரின் மாமனாரும்

அல்ஹாஜ் முசீன் மாஸ்டர், அல்ஹாஜ் மஸீன் (மஸீன் ஹார்ட்வேர் – கடுகஸ்தொட்டை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

ஜனாஸா இன்று (18-09-2020) மாலை 5:00 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter