akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல்- பானகமுவ, ஹாஜியானி பல்கீஸ் உம்மா

அக்குறணை, பானகமுவையை சேர்ந்த ஹாஜியானி பல்கீஸ் உம்மா அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான ஹசன் லெப்பை, ரஹ்மா உம்மா தம்பதிகளின் மகளும்,

மர்ஹூம் ஹமீத் குப்பக்கண்டு அவர்களின் மனைவியும்,

ஜாரியா உம்மா, முஹம்மத் நியாஸ், சித்தி மிஸிரியா, முஹம்மத் சுபியான் (Green City Akurana), முஹம்மத் சாஜஹான், சித்தி மஸினா, முஹம்மத் ஹுசைன் ஆகியோரின் தாயாரும்.

மர்ஹூம் அப்துர் ரஹீம், மர்ஹூம் பாரூக், முஹம்மத் நவ்ஷாத், தாஜுன்நிஸா, ஷியானா, பெரோசா, ஷிபானா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

ஜனாஸா இன்று (08.07.2020) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு குருகொடை முஹய்யித்தீன் ஜும்மாஹ் பள்ளிவாயிலுக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – அப்துல் காதர்(Abdul Cader) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

இல. 43/2, உடவெலிகெடிய, புளுகொஹதென்ன, போசங்க, ஹுதா மஹல்லா அப்துல் காதர் அவர்கள் காலமானார்கள் மர்ஹூம் அப்துல் அஸீஸ் மற்றும் …

Free Visitor Counters Flag Counter