கஸாவத்தை, 5ம் பகுதி முனீர் மஹல்லா
பாத்திமா கனீஷா அவர்கள் காலமானார்கள்
மர்ஹூம் அப்துல் அஸீஸ், ஸஹ்லா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
ஹபீப் முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
ஹஸ்னா, ஹஸ்மினா, ஹஸ்பா, அஸாத், அதாவுல்லாஹ் ஆகியோரின் அன்பு தாயும்
ஷாஜஹான், நவ்ஸாத், நூர் முஹம்மத் ஆகியோரின் சகோதரியும்
ரிஸ்வான், ரஸான், ஷாகிர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30-03-2026 திங்கட்கிழமை பகல் 11.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Kasawatte. Muneer Mahallah
Fathima Kaneesha Passed away
Beloved daughter of the late Abdul Azeez and Sahla Umma.
Beloved wife of Habeeb Muhammad.
Loving mother of Hasna, Hasmina, Hasfa, Azad, and Athaullah.
Sister of Shahjahan, Nowshad, and Noor Muhammad.
Mother-in-law of Rizwan, Razan, and Shakhir.
The Janaza (funeral) Monday, March 30, 2026, 11:00 AM at Kasawatte Huda Masjid Burial Ground
Akurana Today All Tamil News in One Place