Janaza – நஸார்(Nazar) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

No 02 புளுகொஹதென்ன, உடவெளிகெட்டிய, சபா மஹல்லா

முஹம்மத் நஸார் (டெரின்ங்கோ) அவர்கள் காலமானார்கள்.

மர்ஹூம் T.A.M. ஹனீபா மற்றும் ஜெஸீமா உம்மா ஆகியோரின் அன்புப் புதல்வரும்

பன்கொள்ளாமடையைச் சேர்ந்த மர்ஹூம்களான முஹம்மத் ரஸீட் அஸ்மா உம்மா ஆகியோரின் மருமகனும்

பிர்தவ்ஸியா அவர்களின் அன்புக் கணவரும்

முஹம்மத் ஸப்ரான், பாஸித், ஸகீயா, ஸல்ஹா,ஹப்ஸா ஆகியோரின் அன்புத் தந்தையும்

சியாஸ், நிப்ராஸ், நாஸிக், நுஸ்கியா, அம்னா ஆகியோரின் மாமனாரும்

டெரின்ங்கோ ரில்வான், ரியாழ், சம்சுன்நிஹாரா, நூருன் நஸ்மி, ரிஸ்வியா,ஆகியோரின் சகோதரரும்

இஸ்மாயில், நஸிர்(இம்பாலா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா 24.03.2026 செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்திலிருந்து தாய்ப்பள்ளி (அக்குறணை பெரிய பள்ளி) மையவாடிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

No. 02, Bulugahatenna, Udaweliketiya, Safa Mahalla.

Muhammad Nazar (Terinco) has passed away.

He was the beloved son of the late T.A.M. Haniffa and Jeseema Umma.

Son-in-law of the late Muhammad Rasheed and Asma Umma of Pangollamada.

Beloved husband of Firdousiya.

Loving father of Muhammad Safran, Basith, Zakiya, Salha, and Hafsa.

Father-in-law of Siyaz, Nifras, Nazik, Nuskiya, and Amna.

Brother of Terinco Rilwan, Riyaz., Samsun Nihara, Noorun Nasmi, Risviya

Brother-in-Law of Ismail, Naseer (Impala)

Funeral Details: The Janaza (funeral) will take place on Tuesday, March 24, 2026. Burial at the Thayapalli (Akurana Grand Mosque) Burial Ground.

Check Also

Janaza – மர்யம் பீபீ (Mariyam Bebe) – கஸாவத்தை (Kasawatte)

469/2 கசாவத்தை அரபா மஹல்லா மர்யம் பீபீ அவர்கள் காலமானார்கள் காலஞ்சென்ற ஸஹாப்தீன் (ரஷீத்) அவர்களின் அன்பு மனைவியும் நஜீர்(நபர்), …

Free Visitor Counters Flag Counter