Janaza – A M M தவ்பீக் (Al Haj Thwfeek) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

295/1 புளுகொஹதென்ன, தேயிலை தோட்டத்தில் வசித்தவரான, துனுவில ரோட், அஸ்ஹரியா மஹல்லாவை சேர்ந்த

அல்ஹாஜ் A M M தவ்பீக் அவர்கள் காலமானார்கள்

அஹ்மத் முஹம்மத், ஜமீலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்

ராஷித், சாலிஹா உம்மா தம்பதிகளின் மருமகனும்

பாயிஸா உம்மா அவர்களின் அன்பு கணவரும்

சனீர், ஷபீக் (ஜப்பான்),ருஸ்கி ஆகியோரின் அன்பு தந்தையும்

முஹம்மத் அலி, ஷியாம் ஆகியோரின் மாமனாரும்

மர்ஹூம் பஷீர், அல்ஹாஜ் ஜுனைத், காலிதீன், அல்ஹாஜ் அன்வர், அல்ஹாஜ் ஸலீம், ஹலீம் ஹாபீஸ், கலீல் ஹாபீஸ், அல்ஹாஜ் பாரிஸ் ஆகியோரின் சகோதரரும்

இம்தியாஸ், ஷாபி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-03-2026 சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

295/1 Bulugohatenna – Theyilai Thodam

Al-Haj A.M.M. Thowfeek Passedaway

Beloved son of Ahmed Muhammad and Jameela Umma.

Son-in-law of Rashid and Saliha Umma.

Beloved husband of Fayiza Umma.

Father of Saneer, Shafeeq (Japan), and Ruski.

Father-in-law of Muhammad Ali and Shiyam.

Brother of the late Basheer, Al-Haj Junaid, Khalideen, Al-Haj Anwar, Al-Haj Saleem, Haleem Hafeez, Khaleel Hafeez, and Al-Haj Faris.

Brother-in-law of Imthiyas and Shafi.

Funeral Arrangements
The Janaza (funeral) proceedings will take place on Saturday, March 21, 2026. Thaai Palli (Grand Mosque) Burial Ground at 9:30 PM

Check Also

Janaza – ஐபுருல்லாஹ்(Jaburullah) – நீரல்லை (Neeralla)

இலக்கம் 609/1, அகபா மஹல்லா, நீரெல்லை.பிறப்பிடம்: இலக்கம் 319, புளுகொஹதென்ன M.S.M. ஐபுருல்லாஹ் அவர்கள் காலமானார்கள் மர்ஹூம்களான மொஹம்மது ஸாலி …

Free Visitor Counters Flag Counter