Janaza – மர்யம் பீபீ (Mariyam Bebe) – கஸாவத்தை (Kasawatte)

469/2 கசாவத்தை அரபா மஹல்லா

மர்யம் பீபீ அவர்கள் காலமானார்கள்

காலஞ்சென்ற ஸஹாப்தீன் (ரஷீத்) அவர்களின் அன்பு மனைவியும்

நஜீர்(நபர்), பர்ஸான், ரம்ஸான்(Jewell Asia), மஸா(Swiss Jewellers), சவ்ராஜ், ரிசான், முனீரா பேகம் ஆகியோரின் தாயும்

ஜெலீல் (மாவனல்லை) என்பவரின் சகோதரியும்

சகீலா, பரீனா, அஸ்மிலா, ஹில்மியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா(17.03.2026) 01:00 மணிக்கு (ளுஹர் தொழுகையின் பின்) அன்னாரின் இல்லத்திலிருந்து தாய்ப் பள்ளிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

No. 469/2, Arafa Mohalla, Kasawatte

Mariyam Beebee (Bibi), has passed away

Beloved wife of the late Sahabdeen (Rasheed).

Mother of Nafar (Najeer), Farzan, Ramzan (Jewell Asia), Mazah (Swiss Jewellers), Sawraj, Rizan, and Muneera Begum.

Sister of Jaleel (Mawanella).

Mother-in-law of Shakeela, Fareena, Asmila, and Hilmiya.

Insha Allah, the funeral procession will leave the residence on Tuesday, 17.03.2026, at approximately 1:00 PM for burial at the Akurana Grand Mosque Burial Ground

Check Also

Janaza – A M M தவ்பீக் (Al Haj Thwfeek) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

295/1 புளுகொஹதென்ன, தேயிலை தோட்டத்தில் வசித்தவரான, துனுவில ரோட், அஸ்ஹரியா மஹல்லாவை சேர்ந்த அல்ஹாஜ் A M M தவ்பீக் …

Free Visitor Counters Flag Counter