துனுவில ரோட், அஸ்னா மஹல்லா
சித்தி ரமீஷா அவர்கள் காலமானார்கள்
மர்ஹூம்களான ஈனா ஆனா நூர் முஹம்மது தம்பதிகளின் அன்பு மகளும்
மர்ஹூம் J L M ஹாஷிம் அவர்களின் அன்பு மனைவியும்
ஸயீம், ஸுஹ்ரி (கொம்யூனிகேசன் – துணுவில சந்தி), பாயிஸ் ஆகியோரின் அன்பு தாயும்
நஸீம், மர்ஹூம் ரஹீமா, மர்ஹுமா அப்துர் ரஹீம், மர்ஹூம் நயீம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Dunuwila Road – Asna Mahalla
Sithi Rameesha Passed Away
Daughter of Ena Ana Noor Muahmmed
Wife of JLM Hashim
Mother of Zayeem, Zuhry (Communication), Fayis
Sister of Naseem, Raheema, Abdur Raheem, Nayeem
Janaza Time 15-03-2026 Sunday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)
Akurana Today All Tamil News in One Place