Janaza – பவ்னுன் நிஸா (Fownun Nisa) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

அக்குறணை 6, கண்ணாடிப் பள்ளி, அல்பர் மஹல்லாவைச் சேர்ந்த சித்தி பவ்னுன் நிஸா அவர்கள் காலமானார்கள்.

அல்ஹாஜ் அன்வர் (ரூபி ரைஸ்மில், தம்புள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத் – ருகையா உம்மா தம்பதியினரின் புதல்வியும்,

மர்ஹூம்களான ஷாகுல் ஹமீது – லதீபா உம்மா தம்பதியினரின் மருமகளும் ஆவார்.

ஹாஜிகளான ரியாஸ், ரிஸ்லான், ரினாஸ், ரிகாஸ் மற்றும் ஹாஜியானி ரிஸ்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அல்ஹாஜ் நஸ்ருல்லாஹ் (ஏசியன் செராமிக்ஸ்) அவர்களின் மாமியாரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம்: அன்னாரது ஜனாஸா நாளை வியாழக்கிழமை (12/03/2026) நண்பகல் 12:00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாயிலில் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக, அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும்.


Alfar Mahalla, Kannadi Palli, Akurana 06

Sithy Fownun Nisa passed away.

She was the beloved wife of Alhaj Anwar (Ruby Rice Mill, Dambulla).

Daughter of the late Seyyad Muhammad and the late Rukaiya Umma.

Daughter-in-law of the late Shahul Hameed and the late Latheefa Umma.

Loving mother of Hajis Riyaz, Rizlan, Rinas, Rikas, and Hajiani Rizka.

Mother-in-law of Alhaj Nasrullah (Asian Ceramics).

Funeral Details: The Janaza (funeral) procession will leave her residence tomorrow, Thursday (March 12, 2026), at 12:00 PM for burial at the Akurana Grand Mosque (Periya Pallivasal).

Check Also

akurana janaza news 0360

Janaza – நிஸாம்(Nizam) – குருகொடை (Kurugoda),

64/2 ஹுரிகொள்ள, குருகொடை, மீக்காத் மஹல்லா மொஹம்மத் நிஸாம் அவர்கள் காலமானார்கள்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). மர்ஹூம் …

Free Visitor Counters Flag Counter