இல. 43/2, உடவெலிகெடிய, புளுகொஹதென்ன, போசங்க, ஹுதா மஹல்லா
அப்துல் காதர் அவர்கள் காலமானார்கள்
மர்ஹூம் அப்துல் அஸீஸ் மற்றும் ராஹிலா உம்மா ஆகியோரின் மகனும்
மர்ஹூம் சாஹுல் ஹமீட் மற்றும் தெஸீமா உம்மா ஆகியோரின் மருமகனும்
சமீனா உம்மா அவர்களின் கணவரும்
மும்தாஜ், ஸியார், ஸியாம், சப்ரின் ஆகியோரின் தந்தையும்
ரிழ்வான், பர்வீன், நஸ்ரினா ஆகியோரின் மாமனாரும்.
அன்வர், மர்ஹூமா ஷாஹிரா, ராசிக், பாரூக், நவாஸ், மர்ஹூம் ஸரூக், அன்ஸார், ரபீக், சித்தி பாத்திமா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இன்று (08.03.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 3:15 மணியளவில். தாய்ப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No. 43/2, Udaweligediya, Pulugohatenna, Posanga, Huda Mahalla)
Mr. Abdul Cader passed away.
Son of the late Abdul Azeez and Rahila Umma.
Son-in-law of the late Shahul Hameed and Thaseema Umma.
Husband of Sameena Umma.
Father of Mumtaz, Ziyar, Ziyam, and Sabrin.
Father-in-law of Rizwan, Farveen, and Nasrina.
Brother of Anwar, the late Zahira, Rasheed, Farook, Nawas, the late Zaroook, Ansar, Rafeeq, and Sithy Fathima.
Funeral (Janaza) Details
The burial will take place today, Sunday (March 8, 2026), at 3:15 PM at the Thaipalli Burial Ground
Akurana Today All Tamil News in One Place