Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா

மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள்

உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா தம்பதிகளின் அன்பு மகனும்

7ம் கட்டை மீக்காத் மஹல்லாவைச் சேர்ந்த மர்ஹூம்களான முஹம்மட் ஹாஷிம், கைரூன்னிஸா தம்பதிகளின் மருமகனும்

பாத்திமா ரிஷானாவின் அன்புக் கணவரும்

முஹம்மட் ஆசிப், ஸப்தா, நுஹா, ஷாமா மரியம், ரினா ஆகியோரின் தந்தையும்

ரிகாஸாவின் மாமனாரும்

இக்பால், அஸ்மி, சியாம் ஆகியோரின் மைத்துனரும்

ரபீக், பவ்சர், அஸ்மி ஆகியோரின் சகலையும்

சப்ரானின் சாச்சாவும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

No. 660/3, 7th Mile Post, Meekkath Mahalla

Mohammed Ramzan passed away

Son of the late Janideen and Sithy Fathima (from Bulugohatenna, Udaweliketiya)

Son-in-law of the late Mohammed Hashim and Khairunnisa (from 7th Mile Post, Meekkath Mahalla)

Father of Mohammed Asif, Sahdha, Nuha, Shama Maryam, and Rina

Beloved husband of Fathima Rishana

Father-in-law of Rikasa

Brother-in-law of Iqbal, Azmi, and Siyam

Sahala of Rafeek, Fawzar, and Azmi

Paternal uncle (Chachcha) of Safran

Janaza Prayer/Burial: Details regarding the Janaza burial will be announced later.

Check Also

Janaza – மாஜிதா உம்மா (Majitha Umma) – பங்கொள்ளாமடை (Pangolladmada),

பங்கொல்லாமட அலியத்தன்னை மாஜிதா உம்மா அவர்கள் காலமானார்கள். காலஞ்சென்ற செய்யது முஹம்மது அவர்களின் அன்பு மனைவி. காலஞ்சென்ற ரஸீத் அவர்களின் …

Free Visitor Counters Flag Counter