Janaza – அல்ஹாஜ் இக்ராம்(Al-Haj Ikram) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

422, வராகஸ்ஹின்ன (கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட)

அல்ஹாஜ் இக்ராம் அவர்கள் காலமானார்கள்

மர்ஹூம் ஹதாத், மர்ஹூமா மரியம் பீ தம்பதிகளின் புதல்வர்.

முன்னாள் பாலிகா மஹா வித்தியாலய ஆசிரியை வஸீலா அவர்களின் கணவர்.

நெதர்பீல்ட் சர்வதேச பாடசாலையில் உப அதிபராகக் கடமை புரிந்த ஸப்ரா, ஹப்ஸா, ருக்கையா, அப்துல்லாஹ் ஆகியோரின் தந்தை.

மர்ஹூம் சூபர், ரிஸ்வான் ஆகியோரின் மைத்துனர்

நிஸாம்தீன், சுபைர், ஹிராஸீன், மௌலவி உபைதுர் ரஹ்மான் ஆகியோரின் சகலை.

இஸ்மத், நௌரூஸ், மர்ஹூம்களான ஸனூன், பைஸல் ஆகியோரின் சகோதரர்.

அனீஸ்கான், நப்லான், ருக்ஷான் ஆகியோரின் மாமனார்.

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 28-02-2026 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

422, Waragashinna, Akurana

Al-Haj Ikram Passedaway (Born in Kandy)

Son of the late Hadath and the late Maryam Bi

Husband of Wazila (Teacher at the former Balika Maha Vidyalaya)

Father of Safra (Former Vice Principal at Netherfield International School), Hafsa, Ruqaiya, and Abdullah

Brother-in-law of the late Sufer and Riswan.

Sakala of Nizamdeen, Subair, Hiraseen, and Moulavi Ubaidur Rahman.

Brother of Ismath, Nawruz, and the late Sanoon and Faizal.

Father-in-law of Anees Khan, Nablan, and Rukshan

Janaza Time 28-02-2026 Saturday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – நஜீமுன்னிஸா (Najmunissa ) – உக்கல (Uggala),

உக்கல, ஹமீதியா மஹல்லா சித்தி நஜீமுன்னிஸா அவர்கள் காலமானார்கள் மர்ஹூம் முஹியித்தீன் மற்றும் மர்ஹூமா கதீஜத்தும்மா ஆகியோரின் மகளும் மர்ஹூம் …

Free Visitor Counters Flag Counter