1B குருகொடை, இப்னு ஹஜர் மஹல்லா
சித்தி ஸனீலா (போலகல) அவர்கள் காலமானார்கள்.
மர்ஹூம் அல்ஹாஜ் A.M.A. கபூர் (முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்
மர்ஹூம்களான நூர் முஹம்மத் (Bolagele) – ஸைனப் உம்மா தம்பதியினரின் அன்பு மகளும்
மர்ஹூம் அஹ்மத் முஹம்மத் ஆலிம் அவர்களின் அன்பு மருமகளும்.
பாயிஸா, அஸீமா, முர்ஷித், மர்ஹூம் அஷ்ரப், ரொஸானா, ஹாஃபிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்
சாஹிர், மர்ஹூம் அமீர், மனீஹா, மர்ஹூம் ரஸ்மி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
நல்லடக்க விபரங்கள்:
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்திற்காக இன்று 26.02.2026 வியாழக்கிழமை பி.ப. 3:00 மணிக்கு அவரது குருகொடை இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, குருகொடை முஹையித்தீன் ஜும்மா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.
No. 1B, Ibnu Hajar Mahalla, Kurugoda.
Sithi Saneela (Bolagele) Passedaway
Wife of: The late Al-Haj A.M.A. Ghafoor (Former Principal).
Daughter of: The late Noor Muhammad (Bolagele) and Zainab Umma.
Daughter-in-law of: The late Ahmed Mohammad Alim.
Mother of: Fayiza, Azeema, Murshid, the late Ashraf, Rosanna, and Hafila.
Mother-in-law of: Sahir, the late Ameer, Maneeha, and the late Rasmi.
Funeral (Janaza) Arrangements
February 26, 2026 (Thursday) Time: 3:00 PM at Kurugoda Muhyiddin Jumma Mosque.
Akurana Today All Tamil News in One Place