Janaza – நஜீமுன்னிஸா (Najmunissa ) – உக்கல (Uggala),

உக்கல, ஹமீதியா மஹல்லா

சித்தி நஜீமுன்னிஸா அவர்கள் காலமானார்கள்

மர்ஹூம் முஹியித்தீன் மற்றும் மர்ஹூமா கதீஜத்தும்மா ஆகியோரின் மகளும்

மர்ஹூம் இலாஹித்தீன் அவர்களின் மனைவியும்

ஹலீம்தீன், அமீர், அனீஸா உம்மா, ஸனீரா உம்மா, ஹஸீமா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா இன்று 26/02/2026 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அன்னாரின் சகோதரி ஸனீரா உம்மா அவர்களின் இல்லத்தில் இருந்து முகர்ரம் பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Uggala, Hameediya Mahalla

Sithy Najmunissa passedaway

Daughter of Marhoom Muhyiddin and Marhooma Khadija Umma

Wife of Marhoom Ilahideen

Sister of Haleemdeen, Ameer, Aneesa Umma, Saneera Umma, and Haseema Umma

Thursday, February 26, 2026 – 9:00 AM
The Janaza will be taken to the Mukarram Mosque burial ground from the residence of her sister, Saneera Umma, near the Mukathram Mosque

Check Also

Janaza – ஸனீலா (Saneela ) – குருகொடை (Kurugoda),

1B குருகொடை, இப்னு ஹஜர் மஹல்லா சித்தி ஸனீலா (போலகல) அவர்கள் காலமானார்கள். மர்ஹூம் அல்ஹாஜ் A.M.A. கபூர் (முன்னாள் …

Free Visitor Counters Flag Counter