இலக்கம் 140/2, மல்கமன்தெனிய ஹுதா மஹல்லாவையைச் சேர்ந்த
அல்ஹாஜ் நியாஸ் காலமானார்
அன்னார் மர்ஹூம்களான அஹமட் ஸஹீட், ரஹ்மத் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மர்ஹூம்களான அபூபக்கர் லெப்பே, அஸ்மா உம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மர்ஹூமா பாத்து முத்து அவர்களின் அன்புக் கணவரும்,
ஸகீர், சமீர், ரியாஸ், அர்ஷாட் (Burgur Hut), ஸலீத், ரிஹான், பஸீனா, மபாஸா, பரீனா, மஸீதா, அஸ்மானியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாஸிம், சிஹான் (Kids Planet), ரினாஸ், ஹுஸைதீன், நஸீல், பௌசுல்இனாயா, ஷிபானி, சஹீனா, நஸீஹா, பௌசானா, நுஸ்லா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மஸ்தூக், மஸாஹிமா ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் மஜீட், சமூன், நிஸார், நயீம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா “இன்ஷா அல்லாஹ்” இன்று 2026.02.22 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்திலிருந்து பி.ப. 4.00 மணிக்கு அஸர் தொழுகையுடன் மல்கமன்தெனிய ஜும்ஆப் பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.
No. 140/2, Huda Mahalla, Malgamandeniya
Al-Haj Niyas passedaway
Beloved son of the late Mr. Ahmed Saheed and the late Mrs. Rahmath Umma.
Beloved son-in-law of the late Mr. Abubakar Lebbe and the late Mrs. Asma Umma.
Beloved husband of the late Mrs. Pathu Muthu.
Beloved father of Sakeer, Sameer, Riyas, Arshad (Burger Hut), Saleeth, Rihan, Faseena, Mafasa, Fareena, Maseetha, and Asmaniya.
Beloved father-in-law of Fasim, Sihan (Kids Planet), Rinas, Husaindeen, Naseel, Fawzul Inaya, Shifani, Saheena, Naseeha, Fawzana, and Nusla.
Brother of Masthook and Masahima.
Brother-in-law of the late Majeed, Samoon, Nisar, and Nayeem.
Funeral Arrangements
Insha Allah, the Janaza (funeral procession) will leave his residence today, Sunday, February 22, 2026, at 4:00 PM for the Malgamandeniya Jummah Mosque Burial Ground, following the Asr prayer.
Akurana Today All Tamil News in One Place