Janaza – மர்சூக்(Marzook) – பள்ளியகொட்டுவ (Palliyakotuwa)

375/4, K.M. மஹல்லா, பள்ளி கொட்டுவ, படுகொட.

முகம்மத் மர்சூக் அவர்கள் காலமானார்கள்.

சித்தி சாஜிஹான் அவர்களின் அன்பு கணவர்.

மர்ஹூம்களான செய்னுல் ஆப்தீன் – லைலா உம்மா தம்பதியினரின் அன்பு மகன்.

ஷாஹுல் ஹமீட் – சுலைஹா தம்பதியினரின் மருமகன்.

சியாவுல் ஹக், செய்ட் (மௌலவி), ஆஷிக் (ஜப்பான்), நிஸ்மா மற்றும் ஆயிஷா ஆகியோரின் அன்புத் தந்தை.

ரிஸ்வான் மற்றும் மர்ஹூம் பஸ்லுல்லாஹ் கான் (சுட்டா) ஆகியோரின் மாமனார்.

மர்ஹூம்களான நஜ்முதீன், நிஸார், மற்றும் சிபார் , சுபைர், பாஸில், பவ்சியா உம்மா, ஹனூனா, ஸீன்னத்உம்மா, மஹ்சூதா உம்மா மற்றும் மர்ஹூமா நஸீரா ஆகியோரின் சகோதரர்.

பாரிஸ் மற்றும் செய்னுல் ஆப்தீன் ஆகியோரின் சகலை.

ஸலீம் (ரஹ்மானியா – குருணாகல்), அமீன், ரிஸ்வி, அனுஸ் மற்றும் மபாஸ் (முப்தி) ஆகியோரின் மைத்துனர்.

நல்லடக்க விபரங்கள்
திகதி: 2026 பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை (இன்று).
நேரம்: நண்பகல் 12:00 மணி அளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து தாய்ப்பள்ளி மையவாடிக்கு ஜனாஸா நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும்.

Address: No. 375/4, K.M. Mahalla, Palliya Kottuwa, Batugoda

Mohamed Marzook Passed Away

Husband of Sithy Sajihan

Son of the late Zeylan Abdeen and Laila Umma

Son-in-law of Shahul Hameed and Zulaiha

Father of Ziyahul Haq, Zaid (Moulavi), Ashiq (Japan), Nisma, and Ayisha

Father-in-law of Rizwan and the late Fazlullah Khan (Chutta)

Brother Of Late Najumudeen, Sifar, Zubair, Fasil, Late Nizar Fawziya Umma, Hanoona, Late Naseera, Zinnath Umma, and Mahzooda Umma

Sakal Of Faris and Zainul Abdeen

Brother in law of Saleem (Rahumaniya – Kurunegala), Ameen, Rizvi, Anus, and Mafaz (Mufti)

Funeral Details
Date: Sunday, February 22, 2026
Time: The Janaza will be taken for burial at 12:00 PM (Noon)
Location: From the deceased’s residence to the Thaippalli Burial Ground

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter