Janaza – ஆப்தீன் (Abdeen) – தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte)

தெலும்புகஹவத்தை தக்வா மஹல்லா இலக்கம் 42, தெலும்புகஹவத்தை, அக்குறனை என்ற முகவரியில் வசித்த

அல்ஹாஜ் T.G.H.S. ஆப்தீன் அவர்கள் காலமானார்

அன்னார் மர்ஹூம்களான சாஹுல் ஹமீட், அஹ்மது பாத்திமா தம்பதிகளின் மகனும்

புலுகொஹதென்னை சின்ன பள்ளி மஹல்லாவை சேர்ந்த மர்ஹூம்களான அல்ஹாஜ் அப்துல் காதர் நாமத் உம்மா தம்பதிகளின் மருமகனும்

பல்கீஸ் உம்மாவின் கணவரும்

சியாம்
அஸாம்
பைரோஸா ( ஆசிரியர் குருந்துகஹ எல முஸ்லிம் வித்தியாலயம்)
சியானா
மஸூமியா( துபாய்)
ஹிஸாமா ஆகியோரின் தந்தையும்

அஸ்வர்
காமில்
பரீட் (துபாய்)
அனஸ் (ஜப்பான்)
பஸீஹா
ஸாமா ஆகியோரின் மாமனாரும்,

மர்ஹூம் சமூன்
மர்ஹூம் ஜவ்பர்
மர்ஹூம் சேகு தாவூத்
மர்ஹுமா முஸ்தகீமா
ஜொஹரா உம்மா ஆகியோரின் சகோதரரும்

ஹாஜி மன்சூர்
செய்யத் முகம்மத்
ரமீம் ஹாஜி
நஸீர்
மர்ஹூம் மஹ்மூத்
மர்ஹூம் அஹ்மட் முஹம்மத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

அன்னாரது ஜனாசா இன்று (20-02-2026) ஜும்மா தொழுகையின் பின் தக்வா ஜும்மா மஸ்ஜிதில் ஜனாசா தொலழுகை நடாத்தப்பட்டு ஜன்னா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Al-Haj T.G.H.S. Abdeen, who resided at No. 42, Taqwa Mahalla, Thelumbugahawatte, Akurana, has passed away.

He was the beloved son of the late Sahul Hameed and the late Ahamadu Fathima.

He was the son-in-law of the late Al-Haj Abdul Cader and the late Namath Umma of Chinna Palli Mahalla, Pulukohothenna.

He was the loving husband of Balkis Umma.

He was the father of:
Siyam,
Asam,
Fairoza (Teacher – Kurundugaha Ela Muslim Vidyalaya),
Siyana,
Masoomiya (Dubai),
Hisama.

He was the father-in-law of:
Aswar,
Kamil,
Fareed (Dubai),
Anas (Japan),
Faseeha,
Sama.

He was the brother of
Late Samoon
Late Jowfer
Late Sheku Dawood
Late Musthakeema
Johara Umma.

He was also the brother-in-law of:
Haji Mansoor,
Seyyath Muhammad,
Rameem Haji,
Naseer,
the late Mahmood, and
the late Ahmad Muhammad.

The Janaza prayer will be held today (20-02-2026) after the Jumu’ah prayer at Taqwa Jumu’ah Masjid, followed by burial at the Janna Masjid burial ground.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter