akurana janaza news 0360

Janaza – சித்தி மர்லியா (Sithi Marliya) – தெல்கஸ்தென்னை (Delgastenna)

222/2 தெல்கஸ்தென்னை ,ஹபீப் மஹல்லா

சித்தி மர்லியா அவர்கள் காலமானார்கள்

மர்ஹூம்களான அப்துர் ரஹ்மான், சித்தி ஜனுபா தம்பதிகளின் அன்பு மகளும்

மர்ஹூம் ஜெய்னுல் ரபாய்தீன் அவர்களின் அன்பு மனைவியும்

றம்ஸான்
இம்ரான்
ரஸான்
சில்மியா
ஷிஹாரா ஆகியோரின் அன்பு தாயும்

ஸமீனா
நஜீபா
ஹுஸ்னா
அக்ரம்
ஜிப்ரி ஆகியோரின் மாமியாரும்

பாருக்
அமீன்
பாஸில்
பைசால்
ஹமீதா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-02-2026 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு குருகொடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Dhelgasthenna, Habeeb Mahalla

Sithy Marliya Passed away.

Beloved daughter of the late Abdur Rahman and the late Sithy Januba.

Beloved wife of the late Zainul Rabaideen.

Beloved mother of Ramzan, Imran, Razan, Silmiya, and Shihara.

Mother-in-law of: Samina, Najiba, Husna, Akram, and Jiffry.

Sister of Farook, Ameen, Fazil, Faisal, and Hameeda Umma.

Date: Tuesday, February 17, 2026. at 10:00 AM.
The Janaza will be taken to the Kurugoda Muhyiddeen Mosque Burial Ground for final rites.

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – மாஜிதா உம்மா (Majitha Umma) – பங்கொள்ளாமடை (Pangolladmada),

பங்கொல்லாமட அலியத்தன்னை மாஜிதா உம்மா அவர்கள் காலமானார்கள். காலஞ்சென்ற செய்யது முஹம்மது அவர்களின் அன்பு மனைவி. காலஞ்சென்ற ரஸீத் அவர்களின் …

Free Visitor Counters Flag Counter