Janaza – அன்வர்(Anwar) – துனுவில ரோட் (Dunuwila Road),

அஸ்ஹரிய்யா மஹல்லா, இலக்கம் 84/1, துணுவில வீதியில் வசித்து வந்த அல்ஹாஜ் N.M.M. அன்வர் அவர்கள் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).

பெற்றோர்: மர்ஹூம் அல்ஹாஜ் நூர்முஹம்மத் (செகண்ட் மாமா) தம்பதிகளின் புதல்வர்.

மர்ஹூமா ஹாஜியானி மின்னதுல் சாஹிரா அவர்களின் கணவர்.

பைசல் (Royal Timber, Dehiwela) மற்றும் அர்கம் ஆகியோரின் தந்தையாவார்.

அல்ஹாஜ் A.C.L.M. அபூபக்கர் தம்பதிகளின் மருமகன்.

மர்ஹூம்களான அல்ஹாஜ் சுபைர், அல்ஹாஜ் ஹலீம், அல்ஹாஜ் மன்சூர் மற்றும் ஜவாஹிர் மாஸ்டர் ஆகியோரின் சகோதரர்.

அல்ஹாஜ் அமானுல்லா, அல்ஹாஜ் மஸ்ஹர், ரிஸ்வான் ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம்களான அல்ஹாஜ் ஜிப்ரி (Lucky Stores),

அல்ஹாஜ் முனாஸிர் மற்றும் அல்ஹாஜ் மாலிக் (Bairaha) ஆகியோரின் சகலையுமாவார்.

அல்ஹாஜ் முஹாஜிரீன், அல்ஹாஜ் இஷாக், பஸ்லான் ஹாதிம் ஆகியோரின் மாமனார்.

ருஸ்னி மௌலவி அவர்களின் பெரியப்பாவுமாவார்.

ஜனாஸா நல்லடக்கம்:

அன்னாரின் ஜனாஸா, துணுவில வீதி, அஸ்ஹரிய்யா மஹல்லாவில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து இன்று (15/02/2026) பிற்பகல் 3:15 மணிக்கு தையப்பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

No. 84/1, Dunuwila Road, Azhariyya Mahalla, (Originally from Malwanhinna). N M M Anwar Passedaway

Son of the late Al-Haj Noor Muhammad (Second Mama) and his wife.

Husband of the late Hajiyani Minnathul Sahira.

Father of Faisal (Royal Timber, Dehiwela) and Arkam.

Son-in-law of Al-Haj A.C.L.M. Abu Bakr and his wife.

Father-in-law of Al-Haj Muhajireen, Al-Haj Ishaq, and Baslan Hathim.

Brother of the late Al-Haj Subair, Al-Haj Haleem, Al-Haj Mansoor, and Jawahir Master.

Brother-in-law of Al-Haj Amanullah, Al-Haj Mashoor, and Riswan.

Sakalaof the late Al-Haj Jiffry (Lucky Stores), Al-Haj Munasir, and Al-Haj Malik (Bairaha).

Paternal uncle (Periyappa) of Rusni Moulavi.

Janaza Time: Today, February 15, 2026, at 3:15 PM.
Burial Site: Thayppalli Burial Ground – Akurana

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – மாஜிதா உம்மா (Majitha Umma) – பங்கொள்ளாமடை (Pangolladmada),

பங்கொல்லாமட அலியத்தன்னை மாஜிதா உம்மா அவர்கள் காலமானார்கள். காலஞ்சென்ற செய்யது முஹம்மது அவர்களின் அன்பு மனைவி. காலஞ்சென்ற ரஸீத் அவர்களின் …

Free Visitor Counters Flag Counter