471/6 கஸாவத்தை, முனீர் மஹல்லா
பைஸால் அவர்கள் காலமானார்கள்
செய்கு அப்துல் பரீத் தம்பதிகளின் அன்பு மகனும்
ஸாஜிரா அவர்களின் அன்பு கணவரும்
பாத்திமா பஸ்லா
ருஷ்தா ஆகியோரின் அன்பு தந்தையும்
அபூ ஸஹீத் அவர்களின் மாமனாரும்
பாரிஜா
பாயிஸா
ஷபீக்
முனாப்
ஸபீன்
அரூஸ் காதர் (ஜப்பான் ) ஆகியோரின் சகோதரரும்
ஸாஹிர்
ஹம்ரின்
நாரிக்
பர்லின்
நஸீர்
நவாஸ் ஆகியோரின் மைத்துனரும்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10-02-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Faizal has passed away.
Beloved son of Sheikh Abdul Fareed and his wife,
Beloved husband of Sajira,
Loving father of Fathima Fazla and Rushtha,
Father-in-law of Abu Saheed,
Beloved brother of Farija, Faysa, Shafeek, Munaf, Safeen, Aroos Kader (Japan),
Beloved brother-in-law of Zahir, Hamrin, Narik, Farlin, Naseer, Nawaz.
Janaza Time 10-02-2026 Tuesday Evening 5.00 at Kasawatte – Hudah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place