Janaza – காலிதீன் (Khalideen) – துணுவில ரோட் (Dunuwila Rd)

அஸ்னா மஹல்லா – 76, Kurundugaha Ela, Dunuwila Road எனும் முகவரியில் வசித்து வந்த அல்ஹாஜ் காலிதீன் அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார், காலஞ்சென்ற தமீமா ஆசிரியை அவர்களின் அன்பு கணவரும்,

மல்வானஹின்ன மர்ஹூம்களான அப்துல் ஹமீத் தம்பதிகளின் அன்பு மகனும்,

மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் ஹமீத் (City Corporation) மற்றும் ஜெசிமா உம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரிப்கான், ரிஸ்னா, ரிபாத், வசீம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஜ்ரின், சிபான், சனூபர், பிஷாரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மர்ஹும்களான
அல்ஹாஜ் சுபைர் (Milano Bakery),
இஸ்மாயில்,
ஆயிஷா உம்மா,
ஷரீஃப்,
சலீம்,
ஆப்தீன்,
கரீம்,
ரிபாயா ஆசிரியை,
பரீதா,
மஸீனா ஆசிரியை,
சனீலா,
ஹரீஸ்,
பாத்திமா,
அமீர்,
அனஸ்,
சில்மியா ஆகியோரின் சகோதரரும்,

ரிஸ்வி,
தஸ்லீம் (Olympic H.W., Anuradhapura),
ரஸீன்,
சாதியா ஆசிரியை,
நசூஹா,
மர்ஹூமா பயாஸா மௌலவியா
ஆகியோரின் மைத்துனரும்

அப்துல் ரவுப் ஆசிரியர்,
இல்யாஸ் ஆசிரியர்,
ரம்ஸீன்
ஆகியோரின் சகலையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 08-02-2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3:30 மணிக்கு, அன்னாரின் இல்லத்திலிருந்து அக்குரனை பெரிய பள்ளிவாயிலுக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

Mr. Alhaj Khalideen, resident of Asna Mahalla – No. 76, Kurundugaha Ela, Dunuwila Road, has passed away.
Inna Lillahi wa Inna Ilaihi Raji’un.

He was the beloved husband of the late Teacher Thameema,

the beloved son of the late Abdul Hameed of Malwanahinna,

the beloved son-in-law of the late Alhaj Abdul Hameed (City Corporation) and Jaseema Umma,

the loving father of Rifkan, Risna, Rifath, and Waseem,

the loving father-in-law of Sajrin, Siban, Sanoobar, and Bishara,

the beloved brother of the
lateAlhaj Subair (Milano Bakery),
Ismail,
Ayisha Umma,
Shareef,
Saleem,
Aftheen,
Kareem,
Teacher Rifaya,
Fareeda,
Teacher Mazeena,
Saneela,
Haris,
Fathima,
Ameer,
Anas,
Silmiya,

the brother-in-law of:
Rizvi,
Tasleem (Olympic H.W., Anuradhapura),
Raseen,
Teacher Sadiya,
Nasoohah,
the late Bayasa Maulaviya,

and Sakala of:
Teacher Abdul Rauf,
Teacher Ilyas,
Ramseen.

The Janaza will be held In Sha Allah today, Sunday, 08th February 2026 at 3:30 PM, departing from the residence to the Akurana Grand Mosque for burial.

Check Also

Janaza – மாஜிதா உம்மா (Majitha Umma) – பங்கொள்ளாமடை (Pangolladmada),

பங்கொல்லாமட அலியத்தன்னை மாஜிதா உம்மா அவர்கள் காலமானார்கள். காலஞ்சென்ற செய்யது முஹம்மது அவர்களின் அன்பு மனைவி. காலஞ்சென்ற ரஸீத் அவர்களின் …

Free Visitor Counters Flag Counter