463/5 கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), அரபா மஹல்லா (Arafa Mahalla)
அல்ஹாஜ் முஹ்தார் அவர்கள் காலமானார்கள்
Al-Haj Muhthar Passed Away
பௌசியா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fawziya Umma
ஹபீப் முஹம்மத், சுலைஹா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Habeeb Muhammed, Sulaiha Umma
அஹ்மத் லெப்பை , ஜமீலா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahmed Lebbai, Jameela
ரிஸாபா
ரிஸானா
பழீல்
பரூஜா
வஸீர்
மஸூமியா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Risafa, Risana, Faleel, Farooja, Waseer, Masoomiya
ஈஸார்
அம்ரி
ஸமீர்
பஸ்வின்
றிஸ்லா
நஸ்ரின் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Esar, Amri, Sameer, Fazwin, Risla, Nasrin
சுபைதா
சமூன்
சத்தார்
ரபீக்
கதீஜா
நஸீரா
லதீபா
முத்தலிப் நாச்சியா
தாஜூன்னிஷா ஆகியோரின் சகோதரரும்
Brother of Subaidham Samoon, Sathar, Rafeek, Kadeeja, Naseera, Latheefa, Muthalif Nachiya, Thajunnisha
ஷாஹுல் ஹமீத்
தாஜுதீன் மாஸ்டர்
நிஸாம்தீன்
அப்துல் பரீத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Shahul Hameed, Thajudeen Master, Nisamdeen, Abdul Fareed
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 04-02-2026 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 04-02-2026 Wednesday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place