249 – 7ம் கட்டை (7th Mile Post), தெல்கஸ்தென்னை (Delgastenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)
தாஜூன்னிஷா அவர்கள் காலமானார்கள்
Thajunnisha Passed Away
மர்ஹூம் முஸ்ஸவ்விர் (மில்க் போர்ட் ) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Muzawir (Milk Board)
ஜமால்தீன் (அத்தர் மாமா) , ஜெஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Jamaldeen (Attar Mama), Jaseema Umma
மர்ஹூம்களான அல்ஹாஜ் ஹபீப் முஹம்மத், ஹாஜியானி லதீபா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Al-Haj Habeeb Muhammed, Hajiyani Latheefa Umma
நௌஹாஜ்
நவ்சில்
நஸாம் ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்
Mother of Nawhaj, Nawzil, Nasam
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-01-2026 திங்கட்கிழமை இரவு 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 26-01-2026 Monday Night 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place