183 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla)
ரிஸ்வி அவர்கள் காலமானார்கள்
Risvi Passed Away
A G M ஷரீஃப் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of A G M Shareef
அப்துல் காதர், அனிஷா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Carder, Aneesha Umma
பௌசுல் மஸாயா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fawzul Masaya
ராஸி
ரைஸா பர்வின் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Razi, Raiza
அர்ஷாத் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Arshard
தம்சீர்
இலியாஸ் ஹாஜி (கம்பு மில் )
ரஸ்லான்
ஹரீஷா
லுத்பியா
ஸியாதா
ப்ரூசா ஆகியோரின் சகோதரரும்
Brother of Thamseer, Iliyas Haji, Raslan, Hareesha, Luthfiya, Ziyadha, Faroosa
மர்ஹூம் மர்ஜான்
வஸீர்
மன்சூர்
பாஸில் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Marjan, Waseer, Mansoor, Fazil
ஸரூக் அவர்களின் சகளையும்
Sakala of Zarook
அமீன்
ரியாஸ் மௌலவி
அனஸ் (சுவிஸ் ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Ameen, Riyas Moulavi, Anas (Swiss)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-01-2026 புதன்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 21-01-2026 Wednesday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place