267 – 7ம் கட்டை (7th Mile Post), குருகொடை (Kurugoda), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah)
பள்ளேவெளிகெடிய (Palleweliketiya), சின்னப்பள்ளி மஹல்லா பிறப்பிடம்
அல்ஹாஜ் நஸார் அவர்கள் காலமானார்கள்
Al Haj Nasar Passed Away
நூர் முஹம்மத் , நயீமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Nayeema
யூசுப் , ஸஹ்ரவான் பீபீ தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Yoosuf , Saharwan Bibi
சித்தி பரீஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Fareesa
நஸீஹா
நாஸிக் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Naseeha, Nazik
ஹஸ்ஸான்
ரஸ்லாஹா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Hassan, Raslaha
சித்தீக் (மஹியங்கனை அக்பர் கிரைண்டிங் மில் )
பஸ்ரின்
நஸீம்
மினவ்சா
பரீஸா
ஸியாசா ஆகியோரின் சகோதரரும்
Brother of Sideek (Mahiyankana Akbar Grinding Mill), Fazrin, Naseem, Minwsa, Fareesa, Siyasa
மன்ஸூர்
இக்ராம்
பைசல்
நவ்ப்பர்
மர்ஸூக்
சலீம்
அஸ்வர்
ஜமால்தீன்
இம்ரான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Mansoor, Ikram, Faizal, Nawfer, Marsook, Saleem, Azwar, Jamaldeen, Imran
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 20-01-2026 செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 20-01-2026 Tuesday Night 9.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place