Janaza – ஜவாத் (Jaward) – தொடங்கொள்ள (Dodangolla),

186/1 தொடங்கொள்ள (Dodangolla)

அப்துல் ஜவாத் அவர்கள் காலமானார்கள்
Abdul Jaward Passed Away

நஸீரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Naseera

ஜவ்சீக் (டயர் ஹவுஸ் )
முஜிபுல்லாஹ்
நசூமியா
சுமையா
ஆயிஷா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of jawseel (Tyre House), Mujibullah, Nazoomiya, Sumaiyaa, Ayisha

ஜைனுல் ஆபிதீன், பல்கீஸ் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Zainul Abdeen, Balkees Umma

அப்துல் மஜீத்
சைத்தூன் பீபீ தம்பதிகளின் மருமகனும்

Son-in-law of Abdul Majeed, Zainthun Bebe

முனாப்
டில்ஷான்
அசாம் (ஜப்பான்)
ரிஸ்னா
நபீலா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Munaf, Dilshan, Azam (japan), Rizna, Nabeela

ஹலீம்தீன்
இஃபால்
நவாஜி
சமூன்
சபீனா ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Haleemdeen, Ikbal, Nawaji, Samoon, Safeena

இஃபால் அவர்களின் சகளையும் ஆவார்
Sakala of Ikbal

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 18-01-2026 Sunday Night 7.15 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter