Janaza – சஹீட் (Saheed) – தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte)

18 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte)

அஹ்மத் சஹீட் அவர்கள் காலமானார்கள்
Ahmed Saheed Passed Away

ஹபீப் மொகம்மட் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Habeeb Mohammed

ரஹ்மா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rahma Umma

செய்யத் முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyed Muhammad

அப்துல் ஹமீத் (ஜப்பான்)
இல்யாஸ்
ரம்சீன்
ரியாஸ்
வஸீர்
ரிப்காஸ்
றிப்கான் (ஹாஃபிஸ்)
கமருன்னிஷா
சித்தி பாத்திமா
நஜிமுன்னிஷா
பாரிஸா
பர்ஸானா
ரிப்காஸா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Abdul Hameed (Japan),Ilyas, Ramseen, Riyas, Waseer, Rifkas, Rifkan, Kamarunnisa, Sithi Fathima, Najimunnisa, Farisa, Farsana, Rifkasa,

H M முஹுத்தீன்
கதீஜா
ஸபாரா ஆகியோரின் சகோதாரும்
Bother of Muhudeen, Kadeeja, Safara

மர்ஹூம் நியாஸ்
மஹ்ரூப்
பைசல்
மத்லூப் (கராஜ்)
நஸார்
பௌசர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Late Niyas, Mahroof, Faisal, Mathloob (Garage), Nasar, Fowser

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-01-2026 செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13-01-2026 Tuesday Night 9.30 at Janna Masjid – Thelumbugaha-watte

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter