62/2 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte)
சித்தி ரஹ்மா அவர்கள் காலமானார்கள்
Sithi Rahma Passed Away
ஷாஹுல் ஹமீட் , பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shahul Hameed and Fathima.
ஸைனுல் ஆபிதீன் , ரஹ்மத் உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Zainul Abdeen and Rahmath Umma
அப்துல் ஸலாம் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Salam
மபாஸா
மர்ஹூம் பஸீல்
பயாஸ்
பாரிஸ்
பாஸில் (ஸபா பேக் ஹவுஸ்)
முயீஷா
ஆஷிப் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Mafasa, Marhoom Fazil, Fayaz, Faris, Fazil (Safa Bake House), Muyisha, and Ashif
ரவூப்
வாஹித்
பஷீர்
நஸீமா
ஸாலிஹா ஆகியோரின் சகோதரியும்
Sister of Rauf, Wahid, Basheer, Naseema, and Saliha
ஜாகீன் (ஸபா பேக் ஹவுஸ்)
அஸாருதீன் (ஹிஸ்புல்லாஹ் ஹோட்டல்)
ஹலீமா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Jakin (Safa Bake House), Azarudeen (Hisbullah Hotel), and Haleema.
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-01-2026 செவ்வாய்க்கிழமை பகல் 12.30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி
Janaza Time 13-01-2026 Tuesday Noon 12.30 at Janna Masjid – Thelumbugaha-watte
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place