303 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
பல்லேவெளிகெட்டிய அர்கம் மஹல்லா பிறப்பிடம்
அல்ஹாஜ் Α.Μ.Μ. நிஸாம் (நிஸாஹிர்)அவர்கள் காலமானார்கள்
Al-Haj A.M.M. Nizam (Nisahir) Passed Away
மர்ஹும்களான அப்துல் மஜீத், பிச்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of late Abdul Majeed and Pitchamma
மர்ஹும்களான மீரா சாஹிப், மீயா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of late Meera Sahib and Meeya Umma
மர்ஹுமா தனூன்
ஸரீனா ஆகியோரின் அன்பு கணவரும்
Husband of late Thanoon and Sareena Umma.
நிபாஸா
நிஸாஹியா
நாஸர் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Nifasa, Nisahiya, and Nasser
ஜாஸzம்
ஸப்ரீன்
ஸzமீர் ஆகியோரின் சிறிய தந்தையும்
Uncle of Jazam, Safreen, and Zameer
பேராசிரியர் மஸாஹிர் (தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்)
பயாஸ் (மொர்ட் எம்போரியம், குருநாகலை)
நஸீபா
இக்ராம்
ஷர்பா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Professor Mazahir (South Eastern University, Oluvil), Fayaz (Mode Emporium, Kurunegala), Naseefa, Ikram, and Sharfa
மர்ஹும்களான ஷாஹுல் ஹமீத்
மகீன்
புஹாரி
ஸைனுல் ஆப்தீன்
ஜவாத்
பாரூக் ஆகியோரின் சகோதரரும்
Brother of late Shahul Hameed, Maqeen, Bukhari, Zainul Abdeen, Jawad, Farook
மர்ஹும் நிஹார்
ஸாஹிரா உம்மா
ரிஸானா
ரிஸ்வியா
ஸவாஹிர் (முன்னாள் அதிபர்)
பௌஸர் (அக்குரண ஸ்டோர்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of late Nihar, Zahira Umma, Risana, Risviya, Zawahir (Former Principal), and Fawzer (Akurana Stores)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக (போசங்க ஹுதா மஹல்லாவைச் சேர்ந்த அன்னாரின் மருமகன் மஸாஹிர் சேர் அவர்களின் இல்லத்திலிருந்து) 06-01-2025 செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time (from the residence of his son-in-law Masahir Sir in Boshanga Huda Mahalla) 06-01-2025 Tuesday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place