Janaza – சித்தி மூமினா (Sithi Mumina) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

303/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)

சித்தி மூமினா அவர்கள் காலமானார்கள்
Sithi Mumina Passed Away

மர்ஹும்களான மொஹமட் ஜப்பார், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Jabbar, Kadeeja Umma

மடவலை அல்ஹாஜ் முஹாஜிரீன் (ருஸ்மின் டிரேடர்ஸ் வத்தேகம) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-Haj Muhajireen (Rusmin Stores Wattegama)

மொஹமட் பைரோஸ் (Accountant)
மர்ஹும் பைஸல் ரியாட் (தொர நாநா)
ருஸ்மின் சபானா
மொஹமட் ரஸ்மி (Qatar) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Fairoos (Accountant), Faizal Riyad, Rusmin Safana, Rasmy

தாரிக் மொஹமட் (அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்),
சிஹாரா
சிப்னாஸ்
நிப்ரா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Tharik (Pradesa Saba Member), Shihara, Shifnas, Nifra

ஸவாஹிர் (முன்னைய நாள் அதிபர்)
மும்மு ஸரீனா
பைஸர் மொஹமட் (அக்குறணை ஸ்டோர்ஸ்)
மொஹமட் லரீப்
மொஹமட் ரிஸான் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Zawahir (Formar Principal, Zareena, Faizal Mohamed (Akurana Stores), Lareef, Rizan

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-01-2026 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 05-01-2026 Monday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter